தற்பொழுது முற்றுமுழுதாக விசேட அதிரடிப் படையில் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள அதேவேளை எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை!!

பேருவளை பொதுஜன பெரமுன தேர்தலில் பிரச்சாரக் கூட்டத்தில் பதற்றம். பேருவளை காங்கானெகட  பிரதேசத்தில் தற்பொழுது இடம்பெற்றுவரும் பொதுஜன பெ...

பேருவளை பொதுஜன பெரமுன தேர்தலில் பிரச்சாரக் கூட்டத்தில் பதற்றம்.
பேருவளை காங்கானெகட  பிரதேசத்தில் தற்பொழுது இடம்பெற்றுவரும் பொதுஜன பெரமுன தேர்தலில் பிரச்சாரக் கூட்டத்தில் சற்று முன்னர் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிகின்றன.
காங்கானெகடயீல் நடைபெறும் கூட்டத்தை பார்க்கச் சென்ற முஸ்லிம் இளைஞர்கள் சிலருடன் பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் சிலர் முரண்பட்டுக்கொண்டமையிலாலேயே குறித்த பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
என்றாலும் நிலைமை தற்பொழுது முற்றுமுழுதாக விசேட அதிரடிப் படையில் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள அதேவேளை எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை.
குறித்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பொதுஜன பெரமுனவின் களுத்தறை மாவட்ட வேட்பாளரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளருமான கலகொட அத்தே ஞானசார தேரர் கலந்துகொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

Related

இலங்கை 4752344589654680708

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item