டுவிட்டரில் செக்ஸ் அடிமைகளை தேடும் பெண் ஐ.எஸ் தீவிரவாதிகள்: அதிர்ச்சி தகவல்

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு செக்ஸ் அடிமைகளைத் தேடும் பணியினை பெண் தீவிரவாதிகள் செய்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஈராக் மற்றும் ...

isis_sexslaves_001
ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு செக்ஸ் அடிமைகளைத் தேடும் பணியினை பெண் தீவிரவாதிகள் செய்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவில் செயல்பட்டு வரும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் ஆண்களைப் போலவே, பெண்கள் படையும் உள்ளது.
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேரும் பெண்களுக்கு ஆண் தீவிரவாதிகளின் செக்ஸ் தேவையை பூர்த்தி செய்வது, குழந்தைப் பெற்றுத் தருவது தான் முக்கிய வேலை.

இது தவிர, டுவிட்டர் உட்பட சமூக வலைதளங்களின் வாயிலாக ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு செக்ஸ் அடிமைகளைப் பிடிக்கும் பணியிலும் இவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
கடந்த மே மாதம் சிரியாவில் அமெரிக்கப் படையினர் நடத்திய தாக்குதலில் அபு சயாப் என்பவர் கொல்லப்பட்டார். அவரது மனைவி உம் சயாப் பிடிபட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணையின்போது ஐ.எஸ் அமைப்புக்கு டுவிட்டர் மூலம் பெண்களை அவர் பிடித்து வந்தது தெரியவந்துள்ளது.

Related

உலகம் 1700863353277630282

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item