பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தீர்மானம்
எதிர்வரும் பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதென்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி தீர்மானம் எடுத்துள்ளது. தமிழ் மக்களின் தேவைகளை புறக்கணித...
http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_55.html
எதிர்வரும் பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதென்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி தீர்மானம் எடுத்துள்ளது.
தமிழ் மக்களின் தேவைகளை புறக்கணித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றது என்று முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியாக இருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி முரண்பாடுகள் காரணமாக அதில் இருந்து பிரிந்து செயற்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate