இன்று விசேட உரையாற்றும் சந்திரிக்கா! பல விடயங்களை அம்பலப்படுத்துவார்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று விசேட உரையாற்றவுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பாதுகாப்பது, சமகால அரசியல் ...


முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று விசேட உரையாற்றவுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பாதுகாப்பது, சமகால அரசியல் நிலைமை, நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வேட்பு மனு வழங்கப்பட்ட ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பில் அவர் இன்று வெளிப்படுத்தவுள்ளார்.
கடந்த 09ஆம் திகதி வெளிநாடு சென்ற முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா 25ஆம் திகதி நாடு திரும்பினார்.
பொதுத்தேர்தலில் சந்திரிக்கா குமாரதுங்கவின் செயற்பாடுகள் தொடர்பில் இன்றையில் உரையில் வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.