சந்திரிக்காவின் விசேட அறிவிப்பு இன்று!!
எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளதாக தெரிவ...

http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_301.html

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தலில் பெற்று கொண்ட வெற்றியை தொடர்ந்து பாதுகாக்கும் வகையிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வேட்பு மனு வழங்கப்பட்டமை தொடர்பிலும் இந்த அறிவிப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.