மஹிந்தவைப் பார்க்க வந்த ‘போலி’ சிறிசேன
ஜனாதிபதி தேர்தலின் போது குழப்பத்தை உருவாக்கவென திட்டமிட்டு களமிறக்கப்பட்ட தொலைக்காட்சி நடிகர் ஆர்.ஏ சிறிசேனவும் இன்றைய தினம் மஹிந்த ராஜபக்...


குறித்த நிகழ்வு குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் நவின் திசாநாயக்க, பழைய கீறல் விழுந்த ஒலிப்பதிவு போன்று அதே விடயத்தைப் பேசுவதற்கு மஹிந்த வீணான பரபரப்பை உருவாக்கியதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.