இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.........நீதியை கொன்று அநீதியை நிலை நாட்டியது காவி அரசு!!

 நாக்பூர் மத்திய சிறையில் இப்போது தான் தூக்கில் போடப்பட்டார்... * யாகூப் மேமன் உயிரிழந்ததை மருத் துவர்கள் உறுதி செய்தனர்... * ...

 நாக்பூர் மத்திய சிறையில் இப்போது தான் தூக்கில் போடப்பட்டார்...
* யாகூப் மேமன் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர்...
* 1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பில் யாகூப் மேமனுக்கு தண்டனை நிறைவேற்றம்...
* நேற்று கடைசியாக தாக்கல் செய்யப்பட்ட கருணை மனு நிராகரிப்பு...
* தனது பிறந்தநாளில் நாக்பூர் சிறையில் யாகூப் மேமன் தூக்கில் இடப்பட்டார்...
இஸ்லாமியனாக வாழ்ந்தால்
அநியாய தூக்கு
இந்தியாவில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை என்று யாகூப் மேமனின் மரணத்தில் உறுதியாகி விட்டது...
யாகூப் மேமன் சரணடைந்த போது எடுக்கப்பட்ட இளம் வயது படமும் இன்று இந்திய அரசால் படுகொலை செய்யப்பட்ட அவரின் வயதான தோற்றத்தின் படமும் அவரின் மனைவி தன் கணவரின் உடலை பார்த்து கதறி அழுகின்ற படங்களையும் தான் நீங்கள் பார்ப்பது...
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்' (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்)

Related

உலகம் 6646041362912169276

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item