அப்துல் கலாமின் மரணமும் – யாகூப் மேமனின் தூக்கும் ; திடீர் சந்தேகங்கள் ?

1.மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் மும்பை கலவரங்களின் பதிலடியாகும். மும்பை கலவரச்சம்பவம் பாபர் மஸ்ஜித் தகர்ப்பின் பதிலடியாகும்...



kalam


1.மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் மும்பை கலவரங்களின் பதிலடியாகும். மும்பை கலவரச்சம்பவம் பாபர் மஸ்ஜித்

தகர்ப்பின் பதிலடியாகும்.பாபர் மஸ்ஜித் தகர்ப்பிற்கு தலைமை ஏற்றவர்கள் பாரத ரத்னாக்களாக கொண்டாடப்படுகின்றார். பணபரிமாற்றம் நிகழ்ந்துள்ளதாக கூறி,போதிய ஆதாரம்

இல்லாமல் குற்றம் சுமத்தப்பட்ட யாகூப் மேமன் தூக்கில் ஏற்றப்பட்டார்.
2.யாக்கூப் மேமன் தூக்கு என்பது இந்தியாவில் சாதாரண

விடயம் இல்லை . 40 ஆண்டுகளாக நமது புலனாய்வு

நிறுவனங்கள் சேகரிக்க முடியாத அளவிற்கான , பாகிஸ்தான் குறித்த பல தகவல்களை யாகூப் மேமன் வழங்கியுள்ளார்.
3.பாகிஸ்தான் நாட்டில் இருந்து தானே முன் வந்து , இந்தியாவில் சரண் அடைந்து உள்ளார் . நீதிக்கு துணையாக நிற்க முன் வந்த ஒரு மனிதரிடம் சிபிஐ’ கடுமையாக நடந்து இருக்கின்றது . நீதித்துறை

சிறையில் அடைத்து இருக்கின்றது .
4.இவற்றை எல்லாம் வைத்து பார்த்தால் இந்த சம்பவங்களுக்கு பின்பு நாட்டில் முக்கியமான அதிகாரத்துரையில் உள்ளவர்கள் குற்றவாளிகளாக பிடிபட வாய்ப்புக்கள் இருக்கின்றது என்றே

கருத தோன்றுகின்றது .
5.யாக்கூப் மேமனுக்கு விடுதலைக் குரல்களும் , நாடு தழுவிய அளவில் ஏற்பட்ட ஆதரவு மனுக்களும் அதிகரித்த நிலையில் அதிகாரத்துறைஅதை எல்லாம் கிஞ்சுற்றும் பொருட்படுத்தாமல்

6.இருபது வருடங்கள் தொடர் சிறைவாசத்திற்கு பிறகு அவரை சிறைக்குள்ளே வைத்து தூக்கில் போடக்காரணம் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி வருகின்றது.
முன்னாள் அப்துல் கலாமின் மரணம் ஒரு சந்தேகம்

***************************************************************************

1.ஐஐஎம் ஷில்லாங் தனது செய்தி அறிக்கையில் வெளியிட்ட செய்தியில்,கலாம் அவர்கள் மாலை 5.45 மணி அளவில் வளாகத்தை அடைந்தார்.பிறகு தேநீர் மற்றும் புத்துணர்வை அடைந்தார். மாலை 6.30 மணிக்கு மேடை ஏறினார் என்று தரப்பட்டு இருக்கின்றது. பின்பு அந்த செய்தியை ஐஐஎம் ஷில்லாங் தற்போது நீக்கி இருக்கின்றது .
2.கடந்த ஒரு வாரங்களாக உடல் திடகாத்திரமாக நடை பயிற்சி மற்றும்பயணங்கள் மேற்கொள்ளும் ஒருவரின் திடீர் மரணம் என்பது சந்தேக முடிச்சு ஆகும் .
3. அவருடைய கடைசி தருணத்தின் புகைப்படங்கள் வெளிவரவில்லை. வெளிவருவதற்கு அரசு தடை செய்திருப்பதாகவும் தகவல் கசிகின்றன.
4.அவருடைய உடல் பிரேத பரிசோதனை இறுதி வரை செய்யப்படவில்லை
5. கலாம் அவர்கள் யாக்கூப் மேமன் தூக்கு விடயத்தில் அவருக்கு ஆதரவாக பேசி இருக்கின்றார் என்பது தற்போது சில சமூக ஆர்வலர்களால் கசிகின்ற செய்திகள் ,
6. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், கலாம் அவர்களின் ஆதரவோ, இந்த விடயத்தில் அரசை விமர்சிக்கு எதிர்ப்போ நாடு தழுவிய அளவில் எதிரொலிக்கும். சர்வதேச நாடுகளின் பார்வைக்கும் இது செல்லும் வாய்ப்பு உண்டு .
7. இந்த வேளையில் யாக்கூப் மேமனின் விடுதலை என்பது , அதிகாரத்தில் இருக்கும் குற்றவாளிகள் என்பது நிருபணமாகும். அந்த குற்றவாளிகள் அடுத்த ஆட்சியை எந்த காலத்திலும் இந்தியாவில் பிடிக்க இயலாது . அதிகாரவர்க்கத்தின் போலி மதவாதங்கள் இந்திய மக்களால் இனி வேட்டையாடப்படும்.
8. பல அநீதிகளை கட்டவிழ்க்கும் ராஜ தந்திரிகள் இதனையும் யோசித்து இருக்கலாம். இடிமுழக்கத்தில் விட்டில் பூச்சியின் சப்தங்கள் கேட்காது என்பதை போல ,மக்களை திசை திருப்ப அப்துல் கலாம் அவர்களின் மறைவைக்காட்டி பூதாகரமாக்கி யாக்கூப் மேமனை தூக்கில் ஏற்ற திட்ட மிட்டு இருக்கலாம் .
9. அப்துல் கலாம் அவர்கள் வரம்பு மீறி பெருமை பாடும் வேலைக்கும்,யாக்கூப் மேமன் குறித்து மக்கள் எழுச்சி இந்திய மண்ணில் தலை தூக்காமல் இருக்கவும் ஜூலை 30 விடுமுறை தினமாக அறிவிக்க யோசித்து இருக்கலாம் .
10. அப்துல் கலாம் அவர்கள் மறைந்த போது விடுமுறை அளிக்காத மாநிலஅரசு ஜூலை 30 மட்டும் ஏன் ஒப்புக்கொண்டது ?
11. கருணை மனு என்ற பெயரில் நாடு தழுவிய மக்கள் எதிர்பார்ப்பை அதிகாலை 2 மணி வரை தூண்டி விட்டு பிறகு தூக்கு என்று சொன்னாலும் மக்கள் தூக்க கலக்கத்தில் துடிப்புடன் வீதிக்கு வரமாட்டார்கள் என்றும் செய்து இருக்கலாம் .
12. ஜூலை 30 மக்கள் புரட்சியும் வரவில்லை .இறுதியில் மக்கள் எழுச்சியும் தொடரவில்லை. மாறாக இரண்டு மனிதர்கள் உண்மையோடு புதைக்கப்பட்டு இருக்கின்றார்கள் .ஆனால் உண்மை என்றும் மண்ணில் புதையாது .

13. சந்தேகம் உண்மையானால் உண்மையும்
ஒரு நாள் வெளிவரும் !

Related

தலைப்பு செய்தி 1298348776246089581

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item