வத்தளை ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து
வத்தளை முத்துராஜவெல மாவத்தையிலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றின் களஞ்சிய அறையில் தீ பரவியுள்ளது. இன்று (07) அதிகாலை பரவிய தீயை கட்டுப்பாட்டிற்க...


வத்தளை முத்துராஜவெல மாவத்தையிலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றின் களஞ்சிய அறையில் தீ பரவியுள்ளது.
இன்று (07) அதிகாலை பரவிய தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக தீயணைப்புக் குழுக்களை அனுப்பிவைத்துள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவைகள் பிரிவு அறிவித்துள்ளது.