நடிகை பெயரில் கைப்பை: 1.5 கோடிக்கு ஏலம்
ஹாங்காங்கில் பிரபல ஏல நிறுவனமான கிறிஸ்டீ பிங்க் நிற கைப்பையை ரூ. 1.5 கோடிக்கு ஏலத்தில் விற்றுள்ளது. முதலையின் தோலால் செய்யப்பட்ட இந்த கைப...
http://kandyskynews.blogspot.com/2015/06/15.html

முதலையின் தோலால் செய்யப்பட்ட இந்த கைப்பையில் தங்கம் மற்றும் வைரம் சேர்க்கப்பட்டுள்ளது.
பிரான்சில் வசிக்கும் பிரபல நடிகையும், பாடகியுமான ஜேன் பிர்கின் பெயர் தான் இந்தகைப்பைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த கைப்பையை ஆசியாவைச்சேர்ந்த ஒருவர் போனில் ஏலத்தில் எடுத்துள்ளார்.
ஹாங்காங்கில் நடந்த ஏலத்தில் ஒரு கைப்பை இவ்வளவு பெரிய தொகைக்கு சென்றுள்ளது இதுவே முதல் முறை ஆகும்.


Sri Lanka Rupee Exchange Rate