வாகன விபத்து! குழந்தை மற்றும் பெண் பலி – 10 பேர் காயம்

அநுராதபுரம், குருணாகல் பிரதான வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் குழந்தை மற்றும் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளனர். உழவு இயந்திரத்...

அநுராதபுரம், குருணாகல் பிரதான வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் குழந்தை மற்றும் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

உழவு இயந்திரத்துடன் பௌசர் வண்டி மோதியதனாலே இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துக்குள்ளான உழவு இயந்திரம் 12 பேருடன் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில் காயமடைந்த 10 பேர் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பாக அநுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related

தலைப்பு செய்தி 4174662142832849477

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item