தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்பு
தமிழக முதல்வராக ஜெயலலிதா ஐந்தாவது முறையாக பதவியேற்றுள்ளார். ஜெயலலிதாவிற்கு ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் ...
http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_72.html

ஜெயலலிதாவிற்கு ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்துள்ளார்.
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் இன்று காலை 11 மணிக்குத் தொடங்கிய பிரம்மாண்ட விழாவில், ஜெயலலிதாவைத் தொடர்ந்து, 28 அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர்.


Sri Lanka Rupee Exchange Rate