மியன்மார் ரோஹிங்கியா முஸ்லிம்கள் பற்றி ஊடகங்களில் சொல்லப்டாத சில உண்மைகள்.

மியன்மார் முஸ்லிம்கள் சுமார் 800 முதல் 1000 வருடகால வரலாற்றைக் கொண்டவர்கள் . அவர்கள் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் தற்போத...


rohingya-rescued-759
மியன்மார் முஸ்லிம்கள் சுமார் 800 முதல் 1000 வருடகால வரலாற்றைக் கொண்டவர்கள் . அவர்கள் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் தற்போதும்முள்ளது .
ஆனால் அவர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதென்பது உண்மைதான் அதற்காக ரோஹிங்கியா முஸ்லிம்கள் மியன்மார் இனவாத அரசுடன் போராடவில்லை ஆனால் மியன்மார் அரசியல் இனவாதிகள் அவர்களின் உயிரைக் கொன்று வருவருகிறார்கள் .
அன்மையில் நாங்கள் face book இல் நாம் பார்த்து பரிமாரிய மியன்மார் ரோஹிங்கியா முஸ்லிம்கள் கொடுமைப்படுத்துவது போன்ற photos கள் அனைத்தும் நேற்றோ , இன்றோ நடந்தவையல்ல என்று பல உண்மைத் தகவல்கள் வெளியாகியுள்ளது .

அப்படியென்றால் face book இல் பரப்பப்படும் தகவல்கள் எப்போது நிகழந்தது ?
இந்தத் தகவல்களைப் பொருத்தவரையில் 2012 இடம்பெற்ற கொடூரமான இனக்கலவரம் இதை வெளிக்காட்டுவதற்கு சரியான ஊடகங்கள் இல்லாததன் காரணமாக அந்தக் கொடூரக் கொலைகள் திட்டவட்டமாக மறைக்கப்பட்டது .
இதில் எடுக்கப்பட்ட photos கள்தான் இன்று சமூக வலைதளங்களில் பரிமாறப்படுகின்றது .
இதில் பலவகையா கட்டுக்கதைகள் சமூக வலைதளங்களில் பகிரப்பப்பட்டு வருகின்றது .
இன்றைய மியன்மார் ரோஹிங்கியா முஸ்லிம்களின் நிலை என்னவென்றால் மியன்மாரில் குடியுரிமை மறுக்கப்பட்டதால் அவர்களுக்கு வாழ்வுச் சுதந்திரம்மில்லை எனவே

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு வாழ்வதற்கு ஒரு நாடு தேவை , அதேபோல் அவர்களின் சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் .
அவர்களின் உரிமைகள் பேனப்பட வேண்டும் என்பதற்காக அவர்கள் ”தாய்லாந்து ‘ மலேசியா ,இந்துநேசியா போன்ற நாடுகளில் சட்டவீரோதமாகக் குடியமர்வதற்கு சில இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து பயணிப்பதற்குத்தயாராகி கிட்டத்தட்ட 4500 பேர் கடலில் பயணித்துள்ளார்கள் இவர்களைக் அழைத்துச் சென்ற இடைத்தரகர்கள் மியன்மார் அரசியல் இனவாதிகளிடம் பணம் வாங்கி நடுக்கடலில்

அவர்களின் படகுகளுக்கு பெட்ரோல் ( petrol ) கொடுக்காமல் நடுக்கடலில் தத்தளிக்க வைத்துள்ளார்கள்.
இதிலிருந்த மக்கள் சொந்த நாட்டிற்கு திரும்புவதற்குப் பெட்ரோல் ( petrol ) இல்லாமலும் , உண்பதற்கு உணவு இல்லாமலும் , உடுப்பதற்கு ஆடை இல்லாமலும் கடலில் தத்தளித்த ரோகிங்கியா முஸ்லிம்கள் உணவிற்கு சண்டை பிடித்து 100 பேர் பரிதாவமாகக் கொல்லப்பட்டார்கள் .
இதில் தப்பித்து சென்றவர்கள்தான் அன்மையில் இந்துநேசியா கடற்கரைக்குச் சென்றவர்கள் .
தற்போது மலேசிய ,இந்துநேசியா ,போன்ற முஸ்லிம் நாடுகள் அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதற்கு முன்வந்துள்ளது அல்ஹம்து லில்லாஹ் இப்போது அவர்களுக்கு இந்துநேசியாவில் தற்காலிக அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ளது .
குறிப்பு : இலங்கை முஸ்லிம்கள் என்ற வகையில் எங்களைச் சூழவும் பெரும்பான்மையான சமூகத்தினர் வாழ்கிறார்கள் கடந்த காலங்களில் எமக்கெதிராகவும் இனவாதச் சேல்கள் இடம்பெற்றதை நாங்கள் கண்ணூடாகக் கண்டோம் . தற்போது ஒரு இனப்பிரச்சினை சுமூகமான நிலைக்கு வந்துள்ளது .
தயவுசெய்து பெளத்தர்களின் கோபத்தைத் தூண்டும் வகையில் அவர்களின் கடவுளை இழிவுபடுத்தும் புகைப்படங்களை face book இல் பகிர வேண்டாம் .
இறைவன் திருமறையில் கூறுகின்றான் நீங்கள் பிறரின் கடவுள்களை ஏசாதீர்கள் அவர்கள் அறியாமல் உங்கள் இறைவனை ஏசக்கூடும் என்று கூறுகின்றான் .
எனவே தயவுசெய்து அவர்களின் மார்க்கத்தை இழிவுபடுத்தும் புகைப்படங்களை பகிர வேண்டாம் .
இறைவன் அனைவரினதும்  பாவங்களை மன்னிக்க வேண்டும் .

Related

தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற அரசியல் வேட்டை இதுவரை எந்த வரலாற்றில் இடம்பெறவில்லை;விமல்

தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற அரசியல் வேட்டை இதுவரை எந்த வரலாற்றில் இடம்பெறவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவிற்கு இன்...

செப்டம்பர் மாதம் புதிய பாராளுமன்றம் தெரிவுசெய்யப்படும் – ஜனாதிபதி

எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் புதிய பாராளுமன்றம் தெரிவுசெய்யப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.ஊடக நிறுவனங்களின் பிரமுகர்களுடன் தற்போது நடைபெற்று வருகின்ற சந்திப்பின்போதே ஜனா...

கோட்டாபய ராஜபக்ஸ நிதி மோசடி விசாரணைப் பிரிவில் வாக்குமூலம்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ நிதி மோசடி விசாரணைப் பிரிவில் இன்று (20) வாக்குமூலமளித்து வருகின்றார்.லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் முன்...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item