தேர்தலை நடத்த கால அவகாசம் கோரும் மகிந்த தேசப்பிரிய
பொது தேர்தலொன்றை நடத்துவதற்கு குறைந்தது இரு மாத காலமாவது அவகாசம் தருமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மகிந்த தேசப்பிரிய கோரிக்கை விடுத்துள்ள...

http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_50.html

நடாளுமன்றம் கலைப்பது தொடர்பில் வெளியாகும் செய்திகளின் உண்மைத்தன்மை குறித்து ஊடகவியலாளர்கள் வினவிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கலைக்கப்பட்ட தினத்திலிருந்து இரு மாதங்களாவது அவகாசம் வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் ஜுன் மாதம் 10ம் திகதிக்கு முன்பாக நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.