தகவலறியும் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்
தகவலறியும் சட்டமூலம் மற்றும் தேசிய கணக்காய்வு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜி...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_952.html

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
தகவல் அறிந்து கொள்ளும் சட்டமூல ஆவணத்தை அவசர பத்திரமாக பிரதமரே முன்வைத்திருந்தார் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி விரைவில் அவை அவசர சட்டமூலங்களாக நாடாளுமன்றில் சமர்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.


Sri Lanka Rupee Exchange Rate