தினேஷ் குணவர்தனவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு வலியுறுத்தல்

தினேஷ் குணவர்தனவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு வலியுறுத்தி 60 பேரின் கையொப்பத்துடன் சபாநாயகரிடம் சத்தியக்கடதாசியை கையளித்துள்ளதாக ...

தினேஷ் குணவர்தனவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு வலியுறுத்தல்
தினேஷ் குணவர்தனவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு வலியுறுத்தி 60 பேரின் கையொப்பத்துடன் சபாநாயகரிடம் சத்தியக்கடதாசியை கையளித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெரிவித்தனர்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர்கள் இதனைக் கூறினர்.

தினேஷ் குணவர்தன, டலஸ் அழகப்பெரும, பந்துல குணவர்தன, குமார வெல்கம உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

Related

இலங்கை 209087783771633630

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item