கண்ணீர் விட்டழுத மாலினி பொன்சோ
பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து நீதியமைச்சர் சுஜீவ சேனசிங்க தன்னை ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக பாராளுமன்ற உறுப்பினர் மாலனி பொன்சேகா ...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_363.html

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நீதியமைச்சர் இவ்வாறு தன்னைத் திட்டியதனை நினைத்து தொடர்ந்து கருத்து தெரிவித்திருக்கும் போது பேச முடியாமல் கண்ணீர் மல்க அழுதுவிட்டார்.


Sri Lanka Rupee Exchange Rate