இன்னும் அதனைப் பற்றி யோசிக்கவில்லை -மஹிந்த ராஜபக்ச
நாடாளுமன்றத்துக்குள் வருவதற்கு தற்போது எந்தக் காரணங்களும் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பல உறுப்பின...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_26.html
பல உறுப்பினர்கள் தமது ஆசனத்தை விட்டுத் தருவதாக கூறியுள்ள போதும் தாம இன்னும் அதனைப் பற்றி யோசிக்கவில்லை என்று ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு, நாரஹென்பிட்டியி;ல் சட்டத்தரணிகள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்றின் போதே ராஜபக்ச இதனை தெரிவித்தார்.
தாம், அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தை கண்காணித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் அரசாங்கம் தம்முடன் பணியாற்றியவர்களை விசாரணை செய்து ஊடக கண்காட்சியை நடத்துவதாக மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.


Sri Lanka Rupee Exchange Rate