திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான நடிகைகள்

திருமணத்திற்கு முன்பு ஒரு ஆணும், பெண்ணும் ஒன்றாக வாழ்வது தான் லிவ் இன் டு கெதர். வெளிநாடுகளில் இருக்கும் இந்த வாழ்க்கை முறை தற்போது இந்தியாவ...






திருமணத்திற்கு முன்பு ஒரு ஆணும், பெண்ணும் ஒன்றாக வாழ்வது தான் லிவ் இன் டு கெதர். வெளிநாடுகளில் இருக்கும் இந்த வாழ்க்கை முறை தற்போது இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இதை வைத்து தான் மணிரத்னம் "ஓ காதல் கண்மனி" படத்தை இயக்கியுள்ளார்.

சினிமா துறையினர் வெளிநாட்டில் சர்வ சாதாரணமாக செய்யக் கூடியவற்றை இந்தியாவில் புகுத்தியுள்ளனர். இதுவரை சினிமாவில் தான் திருமணத்திற்கு முன்பே லிவ்-இன் வாழ்க்கையை வாழ்ந்து, திருமணத்திற்கு முன்பே கருத்தரிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றன. ஆனால் அவற்றை சினிமா துறையில் உள்ள நடிகைகள் தங்களின் நிஜ வாழ்க்கையில் அனுபவித்துள்ளனர்.

உதாரணமாக உலக நாயகன் கமலுடன், நடிகை சரிகா லிவ்-இன் வாழ்க்கையை பல வருடங்கள் வாழ்ந்ததோடு, திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகியுள்ளாராம். இதுப்போன்று பல இந்திய நடிகைகள் உள்ளனர். ஆனால் அவர்களுள் சிலர் அதை ஒப்புக்கொள்ளவில்லை. இங்கு அப்படி திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான சில நடிகைகளை பற்றி பார்ப்போம்..

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் நடிக்கும் "புலி" படம் மூலம் ரீ-எண்ட்ரீ ஆயிருக்கும் நடிகை ஸ்ரீதேவி திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகியுள்ளாராம். இவர் 1996 இல் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து, சில மாதங்களிலேயே குழந்தைப் பெற்றுக் கொண்டார். மேலும் இதை அவரே ஒப்புக் கொண்டு உள்ளாராம். அதேபோல் நடிகை சரிகா உலக நாயகன் கமலுடன் லிவ்-இன் வாழ்க்கை வாழ்ந்து, திருமணமாகாமலேயே 1986 இல் ஸ்ருதிஹாசனை பெற்றெடுத்தாராம். பின் இவர்கள் இருவரும் 1988 இல் திருமணம் செய்து கொண்டனராம். அப்போது கூட அவரது இரண்டாவது மகள் அக்ஷராஹாசன் பிறந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் நடிகை கொங்கனா சென் சர்மா, நடிகர் ரன்வீர் ஷெராயுடன் 2007 ஆம் ஆண்டிருந்து உறவில் இருந்தாராம். இவர்களுக்கு 2010 ஆம் ஆண்டு இரகசிய திருமணம் நடைபெற்று, ஆறே மாதங்களில் அவர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். நடிகையும், மலாய்கா அரோரா கானின் சகோதரியுமான அம்ரிதா அரோரா, திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகியுள்ளாராம்.

பாலிவுட் நடிகை செலினா ஜெட்லி, ஆஸ்திரேலிய தொழிலதிபரை திருமணம் செய்வதற்கு முன்பே கர்ப்பமாகிவிட்டாராம். நடிகை மஹிமா சௌத்ரி தனது காதலனை திருமணம் செய்த சில நாட்களிலேயே, முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாக செய்தியாளர்களிடம் அறிவித்தார். இதனால் பலருக்கும் இவர் திருமணத்திற்கு முன்பே கருத்தரித்துள்ளார் என்ற சந்தேகம் எழுந்துவிட்டது.

பாலிவுட்டின் கவர்ச்சி நடிகையும் பாகிஸ்தானை சேர்ந்தவருமான நடிகை வீணா மாலிக்கும் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகியுள்ளாராம்.

Related

உலகம் 2985725615889554719

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item