ஜனாதிபதி மைத்திரி, 5ஆம் திகதி பாக்.விஜயம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 5ஆம் பாகிஸ்தானுக்கு பயணமாகவுள்ளார். 7ஆம் திகதி ...
http://kandyskynews.blogspot.com/2015/04/5.html

7ஆம் திகதி வரையிலும் தங்கியிருக்கும் அவர், அந்நாட்டு ஜனாதிபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate