சிறையில் அடைக்கப்பட்டுள்ள பசிலுக்கு 3 மாதங்கள் விடுமுறை
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்காமல் இருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்...
http://kandyskynews.blogspot.com/2015/04/3_28.html

இன்றிலிருந்து அமுலுக்கு வரும் வகையில், பாராளுமன்றத்தினால் மூன்று மாத விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
நிதிமோசடியில் ஈடுபட்ட பசில் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
எனினும் 19ஆவது திருத்தத் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பில் இன்று கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate