24 மணிநேரமும் இராணுவ கண்காணிப்புக்குள் கே.பி!

விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரான கே.பி. என்ற குமரன் பத்மநாதன், 24 மணித்தியாலங்களும் இராணுவ கண்காணிப்புக்குள் இருப்பதாக கொ...


விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரான கே.பி. என்ற குமரன் பத்மநாதன், 24 மணித்தியாலங்களும் இராணுவ கண்காணிப்புக்குள் இருப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி, இரணைமடுவில், செஞ்சோலை சிறுவர் காப்பகத்தை கே.பி பொறுப்பேற்று நடத்தி வருகிறார்.
இந்த காப்பகம், கிளிநொச்சியின் திருவையாறு 57வது இராணுவ தலைமையகத்துக்கு அருகே அமைந்துள்ளது.
விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரான கே.பி. என்ற குமரன் பத்மநாதன், 24 மணித்தியாலங்களும் இராணுவ கண்காணிப்புக்குள் இருப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி, இரணைமடுவில், செஞ்சோலை சிறுவர் காப்பகத்தை கே.பி பொறுப்பேற்று நடத்தி வருகிறார். இந்த காப்பகம், கிளிநொச்சியின் திருவையாறு 57வது இராணுவ தலைமையகத்துக்கு அருகே அமைந்துள்ளது.

இந்த இராணுவ முகாமின் வாயிலை கடந்து செல்லும் போது 2 கிலோ மீற்றர் தூரத்தில் செஞ்சோலை அமைந்திருக்கிறது. இந்த இல்லத்தின் வெளிப்புறத்தில் எந்தநேரமும் சிவில் உடையணிந்த நான்கு பாதுகாப்புப்“ படையினர் நடமாடிக் கொண்டிருந்தனர். இதனைத்தவிர சுமார் 30 படையினர் 24 மணித்தியாலங்களும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

Related

இலங்கை 1869541427552644797

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item