மகிந்தவின் சோதிடர் ஜனாதிபதி மைத்திரிக்கு கடிதம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட சோதிடரான சுமணதாஸ அபேகுணவர்த்தன, தமது சேவையை ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் தொடர்வதற்கு விருப்ப...

சுமணதாஸவின் சோதிட கணிப்பின்படியே மஹிந்த ராஜபக்ச கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
எனவேதான் தோல்வியடைவார் என்று தெரிந்தும் அவர் வெற்றிப்பெறுவார் என்று தாம் மஹிந்த ராஜபக்சவிடம் தெரிவித்ததாக சுமணதாஸ குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் சுமணதாஸ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தமது வாய்ப்பு தருமாறு கோரி கடிதம் எழுதியுள்ளார்.