கத்தை மறைக்கும் ஹெல்மட்டிற்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவை காரணம்காட்டி, முஸ்லிம்களின் மத ரீதியான உரிமைகளுக்கெதிராக ஞானசாரர் செயற்படுவதாக ...
கத்தை மறைக்கும் ஹெல்மட்டிற்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவை காரணம்காட்டி, முஸ்லிம்களின் மத ரீதியான உரிமைகளுக்கெதிராக ஞானசாரர் செயற்படுவதாக வட்டரக்க விஜித தேரர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாப், புர்காவுக்கு எதிராக ஞானசாரர் வெளியிட்டுள்ள கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.
ஹெல்மட் அணியும் சட்டத்தை பின்பற்ற வேண்டாமென ஞானசாரர் இளைஞர்களை தவறாக வழிநடத்தியுள்ளார்.