இன்று ஜும்மாவின் பின்னர் புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். நடிகர் கராத்தே ராஜா
தற்போது ஜும்மா தொழுகை நிறைவேற்ற கொடைக்கானல் நாயுடு புரம் பள்ளி க்கு சென்று இருந்தோம் அங்கு தொழுகை முடிந்த உடன் கில்லி படத்தில் சைடு வில்...


தற்போது ஜும்மா தொழுகை நிறைவேற்ற கொடைக்கானல் நாயுடு புரம் பள்ளி க்கு சென்று இருந்தோம் அங்கு தொழுகை முடிந்த உடன் கில்லி படத்தில் சைடு வில்லன்ாக அறிமுகம் ஆகி பல்வேறு படங்களில் நடித்த ராஜா கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் அல்லாஹ் அக்பர் !! . . .
முழு தகவல் மற்றும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட படம் பதிவு செய்ய படும் !!!
- யாசர் அரபாத் இந்திய தவ்ஹித் ஜமாஅத்