நரேந்திர மோடி விரைவில் இலங்கை விஜயம் !
ந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மார்ச் மாதமளவில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவி...

http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_789.html

மோடியின் இந்த விஜயம் இடம்பெறும் பட்சத்தில், இந்திய பிரதமர் ஒருவர் 1987 ஆம் ஆண்டின் பின்னர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் முதல் சந்தர்ப்பமாக இது பதிவாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.