பிள்ளையை தாக்கி தாய் தற்கொலை
வேயங்கொட மெதகமுவ பிரதேசத்தில் தாய் ஒருவர் தமது பிள்ளையை கடுமையாக தாக்கிய கொலைக்கு முயற்சித்ததுடன், தாமும் தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிவிக்...


கடும் காயத்துக்கு உள்ளான சிறுவன் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமது வீட்டினுள் வைத்து குறித்த பெண் இந்த தாக்குதலை நடத்தியுள்ளார்.
எனினும் இதற்கான காரணம் இன்றும் கண்டறியப்படவில்லை என்று காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.