பசில் ராஜபக்‌ஸவிற்கு மூன்று மாதகால விடுமுறையளித்துள்ளது பாராளுமன்றம்

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஸ தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அமெரிக்காவிற்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்‌ஸ பாராளுமன்ற...

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஸ தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அமெரிக்காவிற்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்‌ஸ பாராளுமன்றத்திடம் விடுமுறைக்காக விண்ணப்பித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டீ சில்வா இன்றைய தினம் (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதன் பின்னராக பசில் ராஜபக்‌ஸவிற்கு பாராளுமன்றத்தினால் 3 மாதகால விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
basil_rajapaksa1

Related

இலங்கை 9076519766680413061

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item