பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கண்டியில் கைது
விசா அனுமதிப் பத்திரம் இன்றி நாட்டில் தங்கியிருந்த பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கண்டியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். கண்டி பொலிஸாருக்கு கி...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_135.html
விசா அனுமதிப் பத்திரம் இன்றி நாட்டில் தங்கியிருந்த பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கண்டியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கண்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவர் கைதாகியுள்ளார்.
சந்தேகநபர் 32 வயதான ஒருவராவார்.
இவரை கண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


Sri Lanka Rupee Exchange Rate