சந்திரிகாவிடம் 10 அமைச்சுக்கள்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவிடம் இன்னும் 10 அமைச்சுக்கள் கைவசம் உள்ளதாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தகுதியானவர்களுக்...
http://kandyskynews.blogspot.com/2015/02/10_27.html

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவிடம் இன்னும் 10 அமைச்சுக்கள் கைவசம் உள்ளதாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தகுதியானவர்களுக்கு அதனை எதிர்வரும் நாட்களில் வழங்கவுள்ளதாகவும் காணி அமைச்சர் எம்.கே.டீ.எஸ். குணவர்தன தெரிவித்துள்ளார்.
கந்தளாயில் 26-02-2015 நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்காத சகல உள்ளுராட்சி நிறுவனங்களையும் ஆணையாளரின் நிருவாகத்தின் கீழ் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate