பாதுகாப்பு அற்று சாதரண மனிதனாக வீதியில் உடற்பயிற்சியில் ஈடுபடும் ஜனாதிபதி(Photo)
சுதந்திர சதுக்கத்தில் மிகச் சாதாரணமாக தனது நெருங்கிய உதவியாளர்களுடன் காலை வேளையில் உடற்பயிற்சியில் ஈடுபட்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் ப...

http://kandyskynews.blogspot.com/2015/01/photo_30.html
சுதந்திர சதுக்கத்தில் மிகச் சாதாரணமாக தனது நெருங்கிய உதவியாளர்களுடன் காலை வேளையில் உடற்பயிற்சியில் ஈடுபட்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் படங்கள்.


அப்பேது அங்கிருந்த புதிதாக திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட தம்பதியினரின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.