மைத்திரி அரசு பதவி ஏற்றதும் நாள் தோறும் புது புது சட்ட விடயங்களை அமுல் படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு அங்கமாக மகிந்த குடும்பம் மற்றும் பொன...

மைத்திரி அரசு பதவி ஏற்றதும் நாள் தோறும் புது புது சட்ட விடயங்களை அமுல் படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு அங்கமாக மகிந்த குடும்பம் மற்றும் பொன்சேகா உட்பட்ட பலருக்கு நெருக்கடியை தரும் வகையில் புதிய சட்டடத்தை கொண்டுவந்துள்ளது இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதே அந்த சட்டமாகும் . இதன் பயனாக மகிந்த குடும்பத்தில் உள்ள அதிகமானவர்கள் அமெரிக்கா குடியுரிமை கொண்டவர்கள். சரத் பொன்சேகா அவ்விதமே இன்னும் இவ்விதம் பலர் உள்ளனர் அதனால் பிற நாட்டு குடியுரிமையை இரத்து செய்த பின்னரே அவர்கள் இலங்கையில் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலையை தோற்றுவித்துள்ளது இதுவே பலருக்கு இப்போது நெஞ்சிடியாக மாறியுள்ளது. இரண்டு நாட்டு உளவு அமைப்பு போட்டு கொடுத்த திட்டமே இது என்பது தான் இதில் முக்கியமாக உள்ளது. சீனாவுக்கு நெருக்கமாக முன்னாள் ஜனாதிபதி செயல்பட்டதால் வந்த வினையே இந்த உளவு அமைப்புக்கள் மஹிந்த குடும்பத்துக்கு சமாதி கட்ட நினைக்கும் விடயமாகும் .