ஜெர்மனியின் பிரபல கால் பந்தாட்ட வீரர் டேன்னி ப்ளம் இஸ்லாத்தில் இணைந்தார்.
ஜெர்மனியின் பிரபல கால் பந்தாட்ட வீரர் டேன்னி ப்ளம் இ(dannyblum) தூய இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக் கொண்டுள்ளார். ஜெர்மனியில் பெகிட...

ஆனால் எதிர்பாராத திருப்பமாக அந்த மண்ணின் மைந்தர்களே இன்று இஸ்லாத்தை நோக்கி அலை அலையாய் வந்த வண்ணம் உள்ளனர். பள்ளி வாசல்களும் புதிது புதிதாக உருவாகி வருகின்றன.
இந்த செல்வங்கள் அனைத்தும் இருந்தும் மன அமைதி மட்டும் எனக்கு கிடைக்கவில்லை. மன உளைச்சலில் இருந்த எனக்கு இஸ்லாமில் தீர்வு கிடைத்தது. நமது வாழ்வின் அனைத்திலும் ஒரு விதமான மகிழ்ச்சி கிடைக்கும் வழி ஒன்று உண்டென்றால் அது நம்மை படைத்த இறைவனிடம் முழுமையாக விழுந்து விடுவதுதான்.
இது எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவம்’என்கிறார். எங்கோ ஒரு மூலையில் இருக்கும் யுவன் சங்கர் ராஜாவின் மன ஓட்டமும் ஜெர்மனியில் உள்ள டேன்னி ப்ளம்மின் மன ஓட்டமும் எங்கு சென்று முடிகிறது என்பதை நாம் பார்த்து ஆச்சரியப்படுகிறோம்.