சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் டுபாய் நோக்கி பயணம்
சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ...

அவரது பல்வேறு ஊழல் மோசடிகள், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் கடந்த காலங்களில் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி இருந்தன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்குக்காக பெரும் பணிகளை செய்த மஹிபால ஹேரத் டுபாய் நோக்கில் புறப்பட்டுச் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.