தமிழரின் கலாசாரம் திட்டமிட்ட அடிப்படையில் சீரழிக்கப்படுகிறது! - அத்துரலிய ரத்தின தேரர்.

மதுவால் தமிழரின் கலாசாரம் திட்டமிட்ட அடிப்படையில் சீரழிக்கப்படுவதாகவும், இந்து சமயம் இழிவுபடுத்தப்படுவதாகவும், குற்றம்சாட்டியுள்ளார் ஜாதிக ஹ...

Gen Sarath Fonseka foto rajithமதுவால் தமிழரின் கலாசாரம் திட்டமிட்ட அடிப்படையில் சீரழிக்கப்படுவதாகவும், இந்து சமயம் இழிவுபடுத்தப்படுவதாகவும், குற்றம்சாட்டியுள்ளார் ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அத்துரலிய ரத்தின தேரர். நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜனநாயக ரீதியாக தேர்தலில் வெற்றி பெற்றவர்கள். அவர்களும் மதிக்கப்பட வேண்டும். வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Related

இலங்கை 6938924519178041736

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item