புத்தளத்தில் வாழும் இடம்பெயர்ந்த முஸ்லிம்களை வாக்களிப்பிலிருந்து தடுக்க போக்குவரத்துத் தடை.
புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர் அங்கு வாழும் இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாத வகையில் போக்குவ...

http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_25.html

இதன் காரணமாக சுமார் 20,000 முஸ்லிம் வாக்காளர்கள் தங்களுக்கான வாக்களிக்கும் உரிமையை இழக்கும் நிலைமையை எதிர்கொண்டுள்ளனர் என எதிரணி பொது வேட்பாளரின் ஆதரவுக் கட்சியின் சிரேஷ்ட முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர் சற்று நேரத்துக்கு முன்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னிடம் தெரிவித்தார்