வானமே முடிவு : அத்துருகிய யுத்த ஜெட் விபத்தில் பலியான விமானியின் மனைவி கட்டார்விபத்தில் மரணம்..!! Air host
கட்டார் தோஹாவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இலங்கை விமானப் பணிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் விமானப் பணியாளர்கள் இருவர...

http://kandyskynews.blogspot.com/2015/01/air-host.html
கட்டார் தோஹாவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இலங்கை விமானப் பணிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் விமானப் பணியாளர்கள் இருவர் உட்பட மற்றுமொரு விமானப்பணிப்பெண்ணும் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்களில் விமானப் பணிப்பெண் மாத்திரம் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிக்சை பெற்று வருகிறார்.
ஸ்ரீலங்கன் விமான சேவையின் ஊயழிர்கள் குழுவொன்று தோஹாவில் உள்ள பாலைவனம் ஒன்றில் சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கடந்த டிசெம்பர் மாதம் 12ஆம் திகதி அத்துருகிரிய, ஹோகந்தரவில் இடம்பெற்ற விமான விபத்தில் பலியான விமானியின் மனைவியே, இந்த விபத்தில் பலியாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
