பாதுகாப்பு கருதியே போட்டி இடைநடுவே நிறுத்தப்பட்டது - பிரகாஸ் பாஸ்டர்
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று நடைபெற்ற 3ஆவது ஒருநாள் போட்டியின் போது மைதானத்தை நோக்கி கல் எறியப...
https://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_294.html
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று நடைபெற்ற 3ஆவது ஒருநாள் போட்டியின் போது மைதானத்தை நோக்கி கல் எறியப்பட்டதையடுத்து போட்டி இடைநடுவே நிறுத்தப்பட்டடதாக இலங“கை கிரிக்கட் சபையின் செயலாளர் பிரகாஸ் ஷாப்டர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வீரர்களின் பாதுகாப்பு கருதியே குறித்த போட்டி இடைநடுவே நிறுத்தப்பட்டதாகவும் பின்னர் மீண்டும் ஆட்டம் தொடங்கியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பொலிஸ் மற்றும் பாதுகாப்புப்படைகளைக் கொண்டு கட்டுப்படுத்தவேண்டிய ஒரு பதற்ற சூழ்நிலை நிலவியதாகவும் சம்பவம் குறித்து சிறப்பு குற்றத்தடுப்பு பிரிவு விசாரணை ஆரம்பிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.