சவூ­தியில் 431 பேர் கைது

ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுடன் தொடர்­பு­டைய அமைப்­பொன்றை முறி­ய­டித்து அந்த அமைப்பைச் சேர்ந்த 431 உறுப்­பி­னர்­களைக் கைது­செய்­துள்­ள­தாக சவூத...


ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுடன் தொடர்­பு­டைய அமைப்­பொன்றை முறி­ய­டித்து அந்த அமைப்பைச் சேர்ந்த 431 உறுப்­பி­னர்­களைக் கைது­செய்­துள்­ள­தாக சவூதி அதி­கா­ரிகள் சனிக்­கி­ழமை அறி­வித்­துள்­ளனர்.

மேற்­படி குழு­வினர் சவூதி அரே­பி­யாவின் கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள பள்­ளி­வா­சல்­களை இலக்­கு­வைத்து நடத்­தப்­பட்ட மிக மோச­மான தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்கள் உள்­ள­டங்­க­லான பல தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­பட்­டி­ருந்­த­தாக குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கி­றது.

அவர்கள் சவூ­தியில் பிரி­வி­னைவாத வன்­மு­றை­களை தூண்டி பதற்ற நிலையை ஏற்படு த்த சதித் திட்டம் தீட்டியிருந்ததாக கூறப்படுகிறது.

Related

உலகம் 6752782155768761983

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item