ஹெம்மாத்தகமயில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 29 பேர் காயம்
ஹெம்மாத்தகம,திக்பிட்டிய பகுதியில் பஸ்சொன்று விபத்துக்குள்ளானதில் 29 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது. இன்று (21) கா...
https://kandyskynews.blogspot.com/2015/07/29.html
ஹெம்மாத்தகம,திக்பிட்டிய பகுதியில் பஸ்சொன்று விபத்துக்குள்ளானதில் 29 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.
இன்று (21) காலை 7 மணியளவில் தனியார் பஸ்சொன்று வயல் பகுதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களின் 20 பாடசாலை மாணவர்களும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் அரனாயக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

