வாராந்தம் சுமார் 350 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவிப்பு

வாராந்தம் சுமார் 350 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. டெங்கு காய்ச்சல் பரவுகின்றமை தொடர்பில் சுகா...

வாராந்தம் சுமார் 350 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவிப்பு
வாராந்தம் சுமார் 350 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

டெங்கு காய்ச்சல் பரவுகின்றமை தொடர்பில் சுகாதார அதிகாரிகள் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருவதாக பொது சுகாதாரப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் சரத் அமுனுகம கூறியுள்ளார்.

நாடளாவிய ரீதியல் வாராந்தம் சுமார் 300 தொடக்கம் 350 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related

இலங்கை 7046541143201363905

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item