மகிந்த - கோட்டா மீது ஊழல் குற்றச்சாட்டு - பைல்களுடன் கிளம்பியது
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னாள் அமைச்சர்களான பெசில் ராஜபக்ச ரோஹித அபேகுணவர்த்தன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சமுன்னாள் பாதுகா...
https://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_98.html
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னாள் அமைச்சர்களான பெசில் ராஜபக்ச ரோஹித அபேகுணவர்த்தன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோருக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல்களுக்கு எதிரான ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜே வி பி இந்த முறைப்பாட்டை செய்துள்ளது.
குறிப்பிட்டவர்களால் கடந்த காலத்தில் அரச சொத்துக்கள் வீணாக பயன்படுத்தப்பட்டமை தொடர்பிலேயே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜேவிபியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் பல அதிகாரிகள் மீதும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்