ஊவா மாகாண சபை மைத்திரி வசமானது

ஊவா மாகாணசபையின் ஆட்சி ஐக்கிய தேசியக் கட்சி வசமாகவுள்ளது. முதலமைச்சராக எதிர்கட்சித் தலைவராக செயற்படும் ஹரீன் பெனாண்டோ நியமிக்கப்படவுள்ளார்....

hareenஊவா மாகாணசபையின் ஆட்சி ஐக்கிய தேசியக் கட்சி வசமாகவுள்ளது. முதலமைச்சராக எதிர்கட்சித் தலைவராக செயற்படும் ஹரீன் பெனாண்டோ நியமிக்கப்படவுள்ளார்.

ஹரீன் பெனாண்டோவை முதலமைச்சராக நியமிக்கும்படி கோரி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஊவா மாகாண சபை உறுப்பினர்கள் நால்வர் ஊவா ஆளுநருக்கு சத்தியக்கடிதம் அனுப்பியுள்ளனர்.

அந்தக் கடிதம் அனுப்பிய நால்வரில் ஒருவர் ஊவா மாகாண விவசாய அமைச்சர் அநுர விதானகமகே என தெரியவந்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜக்விற்கு ஆதரவு தெரிவித்து கட்சி மாறிய ஐதேக உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சியும் மீண்டும் ஐதேகவில் இணைந்துள்ளார்.

ஊவா மாகாண எதிர்கட்சியான ஐதேகவில் 13 உறுப்பினர்கள் இருக்கும் நிலையில் அநுர வித்தானகமகே, வடிவேல் சுரேஸ் உள்ளிட்ட 17 பேர் ஹரீன் பெனாண்டோவை முதலமைச்சராக நியமிக்கக் கோரி கடிதம் அனுப்பியுள்ளனர்.

Related

இலங்கை 1022504737186084657

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item