(சற்றுமுன்) சவூதியில் தற்கொலை தாக்குதல்: 17 பேர் பலி
சவூதி அரேபியாவில் ஒரு மசூதி மீது நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். ஏமனின் எல்லையை ஒட்டியுள்ள பக...
http://kandyskynews.blogspot.com/2015/08/17_6.html
சவூதி அரேபியாவில் ஒரு மசூதி மீது நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஏமனின் எல்லையை ஒட்டியுள்ள பகுதியான அபாவில் பாதுகாப்புப் படையினர் வழிபட்டுவந்த மசூதியிலேயே தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக சவூதியைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
மே மாதத்தில் ஒரு ஷியா மசூதி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐஎஸ் குழு பொறுப்பேற்றிருந்தது. ஏமனில் ஷியாக்கள் தலைமையின கலகக் குழுவினருக்கு எதிரான தாக்குதல்களில் சவூதி அரேபியா நடத்திவருகிறது.
குறித்த தகவல் பற்றி சவூதி அரேபியா தொலைக்காட்சி 17 பேர் பலியாகியுள்ளதாக வெளியிட்டுள்ளது .
முக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள்!!!
- நிருவாகம்



Sri Lanka Rupee Exchange Rate