வட கொரியத் தலைவர் போன்று தோற்றத்தை மாற்றிக் கொண்ட நபர்
சர்வாதிகாரியொருவர் போன்று தாம் தோன்றுவதை எவரும் வழமையில் விரும்புவது கிடையாது. ஆனால் சீனாவைச் சேர்ந்த நபர் ஒருவர் பெருமளவு ப...
http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_600.html
ஆனால் சீனாவைச் சேர்ந்த நபர் ஒருவர் பெருமளவு பணத்தைச் செலவிட்டு பிளாஸ்டிக் சத்திரசிகிச்சையை மேற்கொண்டு தனது தோற்றத்தை சர்வாதிகாரியொருவராக விமர்சிக்கப்படும் வட கொரியத் தலைவர் கிம் யொங் –உன் போன்று மாற்றியுள்ளார்.
ஜியாங்ஸு மாகாணத்தின் தலைநகர் நன்ஜிங்கைச் சேர்ந்த வாங் லெயி (32 வயது) என்பவரே இவ்வாறு அறுவைச்சிகிச்சை மூலம் தனது தோற்றத்தை மாற்றிக் கொண்டுள்ளார்.
அவர் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை மருத்துவமனையொன்றில் அழகு சத்திரசிகிச்சை செய்வதற்கு வந்த நடிகையான லியு ஸிஸுவானை சந்தித்து காதல் கொண்டார்.


Sri Lanka Rupee Exchange Rate