ஐக்கிய தேசிய கட்சியின் பிரச்சார பணிகளில் பிரித்தானிய நிபுணர்?

ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரச்சார பணிகளுக்காக பிரித்தானிய நிபுணர் ஒருவர் அழைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்...

unp_logo_04
ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரச்சார பணிகளுக்காக பிரித்தானிய நிபுணர் ஒருவர் அழைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரசியல் பிரச்சாரம் தொடர்பில் நிபுணத்துவமுடைய ஒருவர் இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
கடந்த பிரித்தானிய பொதுத் தேர்தலில் பிரதமர் டேவிட் கமரூனின் பிரச்சாரப் பணிகளுக்கு பொறுப்பாக செயற்பட்ட கொஸ்பி இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அழைப்பில் அவர் இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சாரப் பணிகளின் பிரதான ஆலோசகராக கொஸ்பி கடமையாற்றுவார் என குறித்த கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளார்.

Related

இலங்கை 3557290895450894517

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item