மட்டக்களப்பில் ஆற்றிலிருந்து சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது
மட்டக்களப்பு வாழைச்சேனை புனானி பகுதியில் ஆற்றிலிருந்து சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. நீதவான் விசாரணைகளுக்காக சடலம் அதே இடத்தில் வைக்...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_81.html

மட்டக்களப்பு வாழைச்சேனை புனானி பகுதியில் ஆற்றிலிருந்து சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நீதவான் விசாரணைகளுக்காக சடலம் அதே இடத்தில் வைக்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் 40 முதல் 45 வயதிற்கிடைப்பட்ட ஆணொருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Sri Lanka Rupee Exchange Rate