போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது
ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான போலி நாணயத் தாள்களை வைத்திருந்த 02 சந்தேகநபர்கள் ராஜகிரியவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். போலியாக அச...

http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_69.html

போலியாக அச்சிடப்பட்ட நாணயத் தாள்களை மாற்றுவதற்காக சந்தேகநபர்கள் கொண்டுவந்திருந்தமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் வவுனியாவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.