டீ.வீ. உபுல் பிணையில் விடுதலை

தென் மாகாண சபை அமைச்சர் டீ. வீ. உபுல் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இன்று இவ் உத்தரவை ப...


தென் மாகாண சபை அமைச்சர் டீ. வீ. உபுல் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இன்று இவ் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதற்கடைய அவர் 25000 ரூபாய் ரொக்க பிணை மற்றும் 10 இ லட்ச ரூபாய் சரீர பிணை இரண்டில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரிகளைக் கல்லெறிந்து கொல்வதற்கு பார்த்துக்கொண்டிருப்பதாக அவர் கருத்து வெளியிட்டமை மற்றும் மேலும் இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் தென் மாகாண சபை அமைச்சர் டீ. வீ. உபுல் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது,

Related

தலைப்பு செய்தி 9215497337230848572

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item