சவுதி இளவரசருடன் இரவை கழிக்கும் பிரபல நடிகை
சவுதி இளவரசருடன் ஒரு இரவை கழிக்க அமெரிக்க நடிகை கிம் கர்தஷியான் 10 லட்சம் டொலர்களை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் ரி...

http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_289.html

அமெரிக்காவில் ரியாலட்டி ஷோ ஒன்றின் தொகுப்பாளரும், பிரபல நடிகையுமான கிம் கர்தஷியான் அவ்வப்போது சில பரபரப்பு தகவல்களை பரப்பி தன் ரசிகர்களை மிரள வைப்பதை வழக்கமாக கொண்டவர்.
இந்நிலையில் சவூதி அரேபிய இளவரசர் இன்ஸ்டாகிராம் மூலமாக கிம்மைத் தொடர்பு கொண்டு, ஒரு இரவுக்கு 10 லட்சம் டொலர்கள் தருவதாக கூறியுள்ளார்.
இந்த அழைப்பை அவர் ஏற்று கொண்டதாகவும், விரைவில் அவர் சவுதிக்கு சென்று, ராஜ குடும்ப விருந்தில் கலந்துக் கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேபோல கடந்த 2013ம் ஆண்டு துர்க்மேனிஸ்தான் ஜனாதிபதி பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு வருவதற்காக 10 லட்சம் டொலர்கள் பணத்தை கட்டணமாக கிம் பெற்றது குறிப்பிடத்தக்கது.